Aug 20, 2020, 10:59 AM IST
கோலிவுட்டில் பிரபல நகைச்சுவை நடிகராக உள்ளார் யோகி பாபு. தமிழில் நிற்க நேரமில்லாமல் ஷூட்டிங்கிற்கு ஓடிக்கொண்டிருந்தாலும் கேப் கிடைக்கும் போது பிற மொழிகளில் தலை காட்டத் தவறுவதில்லை. இந்தியில் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் யோகி பாபு நடித்தார். Read More